Yennai naan thede unnedam kanndukonden
Thursday 16 February, 2012
நட்பு
சஞ்சிவியாகும் நெல்லிக்கனியை உண்ண கொடுத்தும் ;
பதுங்கி இருக்கவேண்டிய தருணத்திலும்
தன் சிரத்தை கொடுத்தும் ;
கடவுள் போன்ற நட்பு;
அந்த நட்பே நம் ஊனிலும் ,உயரிலும் கலந்து உள்ளது !
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)